මූලාශ්රයක්
ஏழு நாட்களில் ஹோர்முஸ் திறக்கப்படும்! பேச்சுவார்த்தைக்கு தயார் என்கிறது ஈரான்
பரஸ்பர மரியாதை மற்றும் நம்பகமான உத்தரவாதங்களின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் தயாராக இருப்பதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் செயிட் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். ஈராக்கின் தலைநகரான பாக்தாத்தில் நடைபெற்ற இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC)
