මූලාශ්රයක්
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு : பிரதமரின் அறிவிப்பு
2027ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என்று பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். அத்துடன் ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு அரச சேவை ஆணைக்குழுவின் ஊடாக உரிய
