මූලාශ්රයක්
யாழில் கொடூரமாக தாக்கப்பட்ட சீர்திருத்த பள்ளி மாணவர்கள் - வெளியான காணொளி: நடந்த கைது
அச்சுவேலி பகுதியில் அமைந்துள்ள சீர்திருத்தப் பள்ளியில் சிறுவர்களை கொடூரமாக தாக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பேசு பொருளாகிய நிலையில் 4 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் குறித்த கைது நடவடிக்கை அச்சுவேலி காவல்துறையினரால் நேற்று முன்னெட
