මූලාශ්රයක්
அம்பத்தல, பியகம நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் நீர் விநியோகம் வழமைக்கு திரும்பியது: களனி கங்கை நீர் பாதுகாப்பானது என உறுதி!
களனி கங்கையிலிருந்து குடிநீரைப் பெற்றுக்கொள்ளும் அம்பத்தல மற்றும் பியகம நீர் சுத்திகரிப்பு நிலையங்களை அண்மித்துள்ள தனியார் தொழிற்சாலையொன்றிலிருந்து சில இரசாயனப் பொருட்கள் சுற்றாடலில் விடுவிக்கப்பட்டுள்ளதாக கடந்த 2026.08.24 ஆம் திகதி இரவு 11.30 மணியளவில் தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் அறிவிக்கப்பட்டது.
