விஜயை நேரில் சந்திப்பதை தவிர்த்தேன்!
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்து தற்போது முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள த.வெ.க. தலைவர் விஜய் குறித்து சமீபத்திய பேட்டியில் அர்ச்சனா கல்பாத்தி கூறியிருப்பதாவது,
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்து தற்போது முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள த.வெ.க. தலைவர் விஜய் குறித்து சமீபத்திய பேட்டியில் அர்ச்சனா கல்பாத்தி கூறியிருப்பதாவது,
"சிங்கப்பெண்ணே" என்ற வார்த்தை மற்றும் GOAT கார் எண் பலகை ஆகியவை நல்ல நோக்கத்துடன், அதாவது நல்ல படங்களை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் உருவாக்கப்பட்டவை, நல்ல நோக்கங்கள் எப்போதும் நேர்மறையான பலனையே தரும். GOAT படம் சமீபத்தில்தான் வெளியானதால், அதை மீண்டும் வெளியிடும் திட்டம் ஏதுமில்லை. எங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் அதிக வசூல் செய்த படம் GOAT தான்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.