මූලාශ්ර 2ක්
புகையிரத தொழிற்சங்கப் போராட்டம் நிறைவுக்கு!
புகையிரத அதிபர்கள் சங்கம் உள்ளிட்ட சில தொழிற்சங்கங்கள் முன்னெடுத்ததாகக் கூறப்படும் 48 மணித்தியால அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று (18) நள்ளிரவுடன் தமது பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் நிறைவடைந்ததாக அவர்கள் குற
