මූලාශ්රයක්
சீனாவில் 14 நாடுகளின் பங்கேற்புடன் மாபெரும் மாநாடு ஆரம்பம்!
சீனாவின் ஷென்சென் (Shenzhen) நகரில் அமைந்துள்ள வுஷோவ் ஹோட்டலின் (Wuzhou Hotel) ஹுவாசியா மண்டபத்தில் (Huaxia Hall), 'CGN நிலைபேறான அபிவிருத்தி மாநாடு - 2026' (CGN Sustainable Development Summit) இன்று (07) மிக ஆரம்பமாகியுள்ளது. 'மலைகளையும் கடல்களையும