මූලාශ්රයක්
பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை அறிவித்தல்
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. நாளை (11) பி.ப. 03.30 மணி வரை செல்லுபடியாகும் வகையில் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. நாளை (11) பி.ப. 03.30 மணி வரை செல்லுபடியாகும் வகையில் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ, வடக்கு, வடமத்திய மாகாணங்கள் மற்றும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்கள் இது குறித்து அவதானத்துடன் இருக்குமாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.