මූලාශ්රයක්
களனி கங்கையின் வெள்ளப் பாதுகாப்பு அணைக்கட்டு உடையும் அபாயத்தில் இருப்பதாக சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை
களனி கங்கையின் வலது கரையில் உள்ள களனி வெள்ளத் தடுப்பு அணைக்கட்டு உடையும் அபாயத்தில் இருப்பதாக சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்று நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கொழும்பு வலய நீர்ப்பாசன பணிப்பாளர், பொறியியலாளர் சுதர்ஷனி விதானபத்திரண தெரிவித்துள்ளார்.