මූලාශ්රයක්
யாழ். போதனாவிற்கு மருந்துகளை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மருந்துகளை ஏற்றிச் சென்ற வைத்தியசாலை வாகனம் பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.குறித்த விபத்து நேற்று அதிகாலை சுமார் 2 மணியளவில் முல்லைத்தீவு, கொக்காவில் பகுதியில் இடம்பெற்றுள்ளதுசம்பவம் தொடர்பில் தெரியவருக
