මූලාශ්ර 2ක්
சப்ரகமுவ பல்கலையின் புதிய வேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் கல்லேல்லே சுமனசிறி தேரர் நியமனம்
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக மொலகொட, கொடமுதுன்கல ரஜமஹா விகாராதிபதி, அக்கமஹா பண்டித சிரேஷ்ட பேராசிரியர் கல்லேல்லே சுமனசிறி தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்.
