பேராதனை – கம்பளைக்கிடையிலான ரயில் சேவை மீண்டும் இன்று ஆரம்பம்
பேராதனை - கம்பளைக்கிடையில் கடந்த பத்து மாதங்களுக்கு மேலாக இடைநிறுத்தப்பட்டிருந்த மலையக ரயில் சேவைகள் இன்று (02) முதல் மீண்டும் ஆரம்மாகவுள்ளன.தித்வா புயலால் ரம்புக்கனை முதல் கம்பளை வரையிலான ரயில் பாதையில் 103 இடங்களில் சேதங்கள் ஏற்பட்டிருந்தன.இதனால்,
