காணாமல் ஆக்கப்பட்டோரின் நினைவுகளோடு சர்வதேச தினம் அனுஷ்டிப்பு
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் நேற்று நடைபெற்ற மாநாட்டில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய விசேட கண்காட்சியொன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட சர்
