මූලාශ්රයක්
அதிவேக நெடுஞ்சாலை வருமானத்தில் 4,614 மில்லியன் இழப்பு
நவம்பர் 2019 முதல் ஜூலை 2024 வரையிலான 4 ஆண்டுகள் மற்றும் 9 மாத காலத்தில், அதிவேக நெடுஞ்சாலையில் நுழைவுச் சீட்டுகள் வழங்குவதில் ஏற்பட்ட முறைகேடுகள் காரணமாக, 4,614 மில்லியனுக்கும் அதிகமான வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
