මූලාශ්රයක්
சஹ்ரான் குழுவுடன் ஆயுதங்களை சேமித்த விவகாரம்! குற்றத்தை ஒப்புக்கொள்ள தயாராகும் பிரதிவாதிகள்
புத்தளம் - வனாத்தவில்லு, லாக்டோவத்தை பகுதியில் இடம்பெற்ற வெடிபொருள் சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஆறு சந்தேகநபர்களில் இருவர் தமக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ளத் தயாராக இருப்பதாக நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். உயிர்த்த ஞாய
