මූලාශ්රයක්
3 ஆண்டுகளின் பின் திடிரென உயர்ந்த அமெரிக்க வட்டிவிகிதம்
அதிகரித்து வரும் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மூன்று ஆண்டுகளுக்கும் மேலான காலப்பகுதியில் முதன்முறையாக அமெரிக்க வட்டி வீதங்கள் உயர்த்தப்பட்டுள்ளதுடன், அவை மேலும் உயர்த்தப்படக்கூடும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
