මූලාශ්රයක්
பொலன்னறுவையில் பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வீழ்ச்சி!
பொலன்னறுவை மாவட்டத்தின் இரண்டாவது மிகப்பெரிய நீர்த்தேக்கமான மின்னேரிய குளத்தின் நீர்மட்டம் 36% வரை மேலும் குறைவடைந்துள்ளது.
பொலன்னறுவை மாவட்டத்தின் இரண்டாவது மிகப்பெரிய நீர்த்தேக்கமான மின்னேரிய குளத்தின் நீர்மட்டம் 36% வரை மேலும் குறைவடைந்துள்ளது.
எப்படியிருப்பினும், மின்னேரிய நீர்த்தேக்கத்திலிருந்து இம்முறை சிறுபோகச் செய்கைக்கான வயல்களுக்கு நீர் விநியோகிக்கும் நடவடிக்கை இன்னும் இரண்டு நாட்களில் நிறைவடையவுள்ளது. தற்போது சிறுபோகச் செய்கைக்காக அந்நீர்த்தேக்கத்திலிருந்து நீர் விநியோகிக்கும் நடவடிக்கை நிறைவு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.