அதிவேகமான வாழ்க்கை முறையில், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள், உடல் உழைப்பு இல்லாதது, உடல் பருமன் மற்றும் மன அழுத்தம் போன்றவை உடலில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. இவற்றை தடுக்க நாம் ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை உட்கொள்ள வேண்டியது அவசியம்.
1) மேம்பட்ட குடல் ஆரோக்கியம், 2022 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், பாதாம் சாப்பிட்ட பெரியவர்களுக்கு, பாதாம் சாப்பிடாதவர்களை விட அதிக பியூட்டிரேட் இருப்பது கண்டறியப்பட்டது. 2) இதயப் பாதுகாப்பு, இதயத்தைப் பாதுகாக்கும் 'நல்ல' உயர் அடர்த்தி லிப்போபுரோட்டீன் (HDL) கொழுப்பைப் பராமரிக்கவும் அதிகரிக்கவும், 'கெட்ட' குறைந்த அடர்த்தி லிப்போபுரோட்டீன் (LDL) அளவைக் குறைக்கவும் பாதாம் உதவுகிறது.
அத தெரண වෙතින් සාරාංශගත කර ඇත
යතුරු පද- சாப்பிட்டா
- அதிவேகமான
- இல்லாதது
- உட்கொள்ள
- நன்மைகளா
- இவ்வளவு
- உழைப்பு
- தினமும்
- பாதாம்
- உடல்
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.