මූලාශ්රයක්
பொருளாதார புரட்சி; ரூ. 300 பில்லியன் டொலர் இலக்கில் புதிய பயணம்
பொருளாதாரப் புரட்சிக்குத் தயாராகும் இலங்கை, 300 பில்லியன் டாலர் இலக்குடன் புதிய பயணத்தை ஆரம்பித்துள்ளதாக பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்றைய தினம் (24) நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,மேலு