මූලාශ්රයක්
இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக இலங்கை கடற்படைத் தளபதியைச் சந்தித்தார்
இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் Damiano Francovigh அவர்கள் உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக நேற்று (2026 செப்டம்பர் 02) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவைச் சந்தித்தார்.
