கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு
கட்டுநாயக்க - தேவமொட்டாவ பகுதியில் உள்ள பொலிஸ் சோதனை சாவடியில் இன்று (15) பிற்பகல் துப்பாக்கிச் சூடு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.
கட்டுநாயக்க - தேவமொட்டாவ பகுதியில் உள்ள பொலிஸ் சோதனை சாவடியில் இன்று (15) பிற்பகல் துப்பாக்கிச் சூடு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன்போது தேவமொட்டாவ பகுதியில் வைத்து சந்தேகநபரை நிறுத்தி விசாரணை செய்த பின்னர், அவரைப் பொலிஸ் அதிகாரிகள் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். சந்தேகநபரைப் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்வதற்குத் தயாராகிக் கொண்டிருந்த போது, ஒரு பொலிஸ் அதிகாரி சந்தேகநபர் வந்த மோட்டார் சைக்கிளை எடுத்து வருவதற்காகச் சென்றுள்ளார்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.