பிரித்தானியாவில் இலங்கை மாணவர்களுக்கான பல்கலைக்கழகக் கட்டணங்கள் உயரலாம்
பிரித்தானியாவில் உயர்கல்வி பெற விரும்பும் ஆயிரக்கணக்கான இலங்கை மாணவர்கள், தற்போது அங்குள்ள அரசாங்கம் முன்மொழிந்துள்ள 6% கூடுதல் கட்டண உய
பிரித்தானியாவில் உயர்கல்வி பெற விரும்பும் ஆயிரக்கணக்கான இலங்கை மாணவர்கள், தற்போது அங்குள்ள அரசாங்கம் முன்மொழிந்துள்ள 6% கூடுதல் கட்டண உய
அரசாங்கத் தரவுகளின்படி, 2022 இல், கல்வித் துறையானது £32 பில்லியன் வருவாயை ஈட்டியது. ஒரு ஆய்வுப்படி, 2022-2023 காலகட்டத்தில் 53,915 இலங்கை மாணவர்கள் பிரித்தானியாவின் 'அந்நியப் பிராந்தியக் கல்வி' (Transnational Education) திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளனர். உலகளவில் பிரித்தானியாவின் மொத்த அந்நியப் பிராந்தியக் கல்வி மாணவர் சேர்க்கையில் 2022 இல் இலங்கை மாணவர்கள் 10% ஆக இருந்தனர்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.