මූලාශ්රයක්
ILT20 தொடர் 2025-26; டெசர்ட் வைப்பர்ஸ் அணியுடன் இணையும் நூர் அஹ்மட்
சர்வதேச லீக் டி20 (ILT20) தொடரின் தற்போதைய பருவத்திற்கான தொடரில் ஆப்கானிஸ்தானின் இளம் மணிக்கட்டுச் சுழற்பந்துவீச்சாளரான நூர் அஹ்மட் டெசர்ட் வைப்பர்ஸ் (Desert Vipers) அணியுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
