මූලාශ්රයක්
பொதுக் கல்வி நவீனமயப்படுத்தல் செயற்திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து உபகுழுவில் ஆராய்வு
கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்படும் பொதுக் கல்வி நவீனமயப்படுத்தல் செயற்திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பாடசாலைகளில் நிலவும் பௌதீக வளப் பற்றாக்குறை பற்றிய உப குழுவில் கலந்துரையாடப்பட்டது.
