මූලාශ්රයක්
உணவு நெருக்கடியை தீர்க்க பாரம்பரிய ஞானத்தைப் பயன்படுத்த வேண்டும்! சர்வதேசத்திடம் ஹரிணி வலியுறுத்து
இன்றைய உணவு நெருக்கடிக்கான தீர்வு, காலத்தைப் பின்னோக்கிச் செல்வதிலும் இல்லை, கடந்த காலப் படிப்பினைகளை மறப்பதிலும் இல்லை என பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பூட்டானில் நடைபெற்ற 2026 உலகளாவிய விழிப்புணர்வு உணவு அமைப்புகள் உச்சிமாநாட்டி
