மனிதர்களை மிஞ்சிய ரோபோக்கள்: கோவையில் விசித்திரமான 'AI பூஜை'!
இந்தியா - கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஒரு தொழில்நுட்ப மையத்தில் ரோபோக்களைக் கொண்டு விசேட ஆயுத பூஜை நடத்தப்பட்டுள்ளது. வழக்கமாக
இந்தியா - கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஒரு தொழில்நுட்ப மையத்தில் ரோபோக்களைக் கொண்டு விசேட ஆயுத பூஜை நடத்தப்பட்டுள்ளது. வழக்கமாக
வழக்கமாகத் ஆயுத பூஜை நாட்களில் மக்கள் தங்கள் அலுவலகங்கள், கடைகள், தொழிற்சாலைகளில் உள்ள இயந்திரங்கள், தொழில் கருவிகள், கணினிகள் மற்றும் வாகனங்களுக்குப் பூ வைத்து வழிபாடு நடத்துவது பாரம்பரியமான வழக்கம். ஆனால், இதற்கு முற்றிலும் மாற்றாக ஒரு தொழில்நுட்ப மையத்தில் ரோபோக்கள் தனக்குத் தானே ஆயுத பூஜை செய்து கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.