මූලාශ්රයක්
பிரித்தானியாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் : உளவுத்துறைத் தகவல்!
பிரித்தானியாவுக்கு எதிரான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை ரஷ்யாவும் ஈரானும் அதிகரித்து வருவதாக, பிரித்தானிய உளவுத்துறைத் தலைவர் கென் மெக்கலம்
பிரித்தானியாவுக்கு எதிரான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை ரஷ்யாவும் ஈரானும் அதிகரித்து வருவதாக, பிரித்தானிய உளவுத்துறைத் தலைவர் கென் மெக்கலம்
ரஷ்யா தொடர்ந்தும் ஆக்கிரமிப்புப் போக்குடன் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட கென் மெக்கலம், பிரித்தானியாவுக்கு எதிரான நடவடிக்கைகளையும் ரஷ்யா முன்னெடுத்து வருவதாகச் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக, யுக்ரைனுக்கு ஆதரவளிக்கும் நாடுகளைக் இலக்காகக் கொண்டு ரஷ்யா தனது கலப்புப் போர் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.