මූලාශ්රයක්
தலவத்துகொட தீ விபத்தில் மூவர் உயிரிழப்பு
தலவத்துகொட பகுதியிலுள்ள ஹோட்டலொன்றில் பரவிய தீயில் மூவர் உயிரிழந்துள்ளனர்.தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூவரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.தி பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
