මූලාශ්රයක්
யாழ் வைத்திய நிபுணருக்கு அவுஸ்திரேலியாவில் கௌரவம்
அவுஸ்திரேலியா தஸ்மானியாவின் இந்த ஆண்டுக்குரிய சிறந்த பொது வைத்திய நிபுணர் விருதை வைத்திய நிபுணர் ரஞ்சித் பிலிப்ஸ் பெற்றுக் கொண்டார். கடந்த சனிக்கிழமை நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில் தமிழ் பண்பாட்டு உடையில் வருகை தந்து அவர் தனது விருதை பெற்றுக் கொ