මූලාශ්රයක්
நேபாள அரசாங்கத்திற்கு 01 மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி.
2026.08.26 ஆம் திகதி, வடக்கு நேபாளத்தில் றசுவா மாவட்டத்தில் ஏற்பட்ட மோசமான திடீர் வெள்ள நிலைமையால் அதிகமானவர்கள் உயிரிழந்து அதிகளவான சொத்துக்களும் அழிவடைந்துள்ளன.
