මූලාශ්රයක්
திருமணம் - தனியார் நிகழ்வுகளில் பாடல்களை ஒலிபரப்ப புதிய உரிமம்! ரூ.1.25 லட்சம் வரை கட்டணம்
இலங்கையில் திருமணங்கள், விருந்துகள் மற்றும் பல்வேறு தனியார் அல்லது வர்த்தக நிகழ்வுகளில் இசையை ஒலிபரப்புவதற்கு புதிய உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தேசிய அறிவுசார் சொத்துரிமை அலுவலகத்தின் கீழ் இயங்கும் இலங்கை பட
