මූලාශ්රයක්
மல்வத்து பீடாதிபதி ஐ.ம.சக்திக்கு வழங்கிய அதிர்ச்சி வைத்தியம்
தேசிய மக்கள் சக்தியின் வளர்ச்சியும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்திற்கு மக்கள் அளிக்கும் ஆதரவு, ஒத்துழைப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளுக்கு அமைய அரசாங்கம் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வர