இலங்கை – இங்கிலாந்து அணிகள் முதல் வெற்றிக்காக இன்று மோதல்
பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முக்கோண ஒருநாள் தொடரில் இலங்கை அணி இன்று (22) இங்கிலாந்துடன் மோதவுள்ளது. ராவல்பிண்டியில் பகலிரவு போட்டியாக இன்று பிற்பகல் 1.30 இற்கு ஆரம்பமாகும் இந்தப் போட்டியில் இரு அணிகளும் முதல் வெற்றியை எதிர்பார்த்து களமிறங்கவுள்ளன.