ஒரே இரவில் இரு வழிபாட்டுத் தலங்களில் கைவரிசை - கலஹாவில் பரபரப்பு
கலஹா காவல்துறை அதிகாரப் பிரிவிற்குட்பட்ட பகுதியில், ஒரே இரவில் இரண்டு வழிபாட்டுத் தலங்களில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. கலஹா
கலஹா காவல்துறை அதிகாரப் பிரிவிற்குட்பட்ட பகுதியில், ஒரே இரவில் இரண்டு வழிபாட்டுத் தலங்களில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. கலஹா
இதனைத் தொடர்ந்து, அதே இரவில் கலஹா, உத்தெல்தொட்ட பகுதியில் அமைந்துள்ள விகாரைக்குள் நுழைந்த நபர்கள், அங்கிருந்த கரகத்தில் வைக்கப்பட்டிருந்த சில சூடாமணிகளையும் திருடிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தத் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் கலஹா காவல் நிலையத்திற்குக் கிடைத்த தகவலையடுத்து, காவல்துறையினர் தடயவியல் பிரிவு அதிகாரிகள் மற்றும் மோப்ப நாய்களின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.
මාධ්ය ආයතන 2ක් මෙම පුවත වාර්තා කර ඇත
සම්පූර්ණ වාර්තා