මූලාශ්රයක්
‘டாக்ஸிக்’ ஓ.டி.டி. வெளியீடு எப்போது?
அக்டோபர் மாதத்துக்கான வெளியீட்டு பட்டியலிலும் ‘டாக்ஸிக்’ இடம்பெறவில்லை. இதனால், யாஷின் ‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் ஓ.டி.டி. வெளியீடு மேலும் தாமதமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அக்டோபர் மாதத்துக்கான வெளியீட்டு பட்டியலிலும் ‘டாக்ஸிக்’ இடம்பெறவில்லை. இதனால், யாஷின் ‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் ஓ.டி.டி. வெளியீடு மேலும் தாமதமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அவரது சகோதரி கங்கா கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்துள்ளார். ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றன. படத்துக்கு எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தபோதிலும், உலகளவில் சுமார் 350 கோடி ரூபா வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.