මූලාශ්රයක්
உலர் மிளகாய்: தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 1,150 டன் உலர் மிளகாயை விடுவிக்க சுகாதார அமைச்சின் சுகாதார மற்றும் உணவுப் பாதுகாப்புப் பிரிவு அனுமதி வழங்காததால், எதிர்வரும் மாதத்தில் நாட்டில் கடுமையான உலர் மிளகாய் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அத
