எங்கள் வலியை பேசிய கார்த்திக் சுப்பராஜூக்கு தலை வணங்குகிறோம்!
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘டோரதி’ திரைப்படம் குறித்து திருநங்கை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது சிநேகிதி அமைப்பை சேர்ந்த சில்க் ஸ்மிதா பேசும்போது, “சினிமாவில் திருநங்கைகள் எதிர்மறை
