මූලාශ්ර 2ක්
மரம் முறிந்து விழுந்ததில் இரண்டு கார்கள் சேதம்
மரம் முறிந்து விழுந்ததில் இரண்டு கார்கள் சேதம்

Jega Asst. Editor විසිනි
සම්පූර්ණ ලිපිය කියවන්නமரம் முறிந்து விழுந்ததில் இரண்டு கார்கள் சேதம்

கண்டி புகையிரத நிலையத்திற்கு அருகில் இருந்த பெரிய மரமொன்று திடீரென முறிந்து விழுந்ததில், அச்சமயத்தில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த இரண்டு வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இன்று (21) இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் வாகனங்களில் பயணித்த இருவர் சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.
මාධ්ය ආයතන 2ක් මෙම පුවත වාර්තා කර ඇත
සම්පූර්ණ වාර්තා