මූලාශ්රයක්
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு அழைப்பாணை
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தொடர்பான மருத்துவ அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காதது தொடர்பாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு எதிர்வரும் 22ஆம் திகதி நீதிமன்றத்தில்
