මූලාශ්රයක්
உச்ச நீதிமன்றத்தில் 79 மனுக்கள் தாக்கல்
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்த சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்திற்கு இதுவரை 79 மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற சபாநாயகர் அறிவிப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். அ