ஐந்து தமிழ்பேசும் வீரர்களுக்கு LPL வாய்ப்பு; நிஸ்ஸங்க, பத்திரண இல்லை!
லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடருக்கான வீரர்கள் வரைவு இன்று (01) கொழும்பில் நடைபெற்று முடிந்தது.
லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடருக்கான வீரர்கள் வரைவு இன்று (01) கொழும்பில் நடைபெற்று முடிந்தது.
வீரர்கள் வரைவுக்கு முன்னர் ஒவ்வொரு அணிகளும் தலா 4 வீரர்களை தங்களுடைய அணிக்காக நேரடியாக ஒப்பந்தம் செய்திருந்த நிலையில், மேலும் 16 வீரர்களை இணைப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.>>2026 LPL தொடருக்கு நேரடியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட 20 நட்சத்திரங்கள்இதில் இலங்கையின் முன்னணி வீரர்களான அவிஷ்க பெர்னாண்டோ, பினுர பெர்னாண்டோ, நுவான் துஷார, சரித் அசலங்க மற்றும் மஹீஷ் தீக்ஷன ஆகியோரை முறையே ஜப்னா கிங்ஸ், கொழும்பு கேப்ஸ்,…
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.