අන්තර්ගතයට යන්න
LakFeed
ENසිංதமி

පෙනුම

අකුරු ප්‍රමාණය

පැහැදිලිකම

LakFeed යෙදුම්

ප්‍රවෘත්ති
විදේශ විනිමය
රන් මිල
කාඩ්පත් දීමනා
මෙවලම්
කොටස්ඉක්මනින්
LakFeedබීටා
ප්‍රවෘත්ති
වෙළඳපොළ

විදේශ විනිමය

  • සෑම බැංකුවක්ම, අද
  • මුදල් වර්ගයකට හොඳම අනුපාතය
  • බැංකුව අනුව බලන්න
  • ගෙදර මුදල් එවීම

රන් මිල

  • අද මිල
  • 22 කැරට්
  • 24 කැරට්
  • බර අනුව මිල
  • මිල ඉතිහාසය
කොළඹ කොටස් වෙළඳපොළඉක්මනින්
කාඩ්පත් දීමනාමෙවලම්
ENසිංதமி

පෙනුම

අකුරු ප්‍රමාණය

පැහැදිලිකම

LakFeed යෙදුම්

ප්‍රවෘත්ති
විදේශ විනිමය
රන් මිල
කාඩ්පත් දීමනා
මෙවලම්
කොටස්ඉක්මනින්
මුල් පිටුවජනප්‍රියනවතමදේශීයදේශපාලනයඅන්තර්ජාතිකව්‍යාපාරක්‍රීඩාවිද්‍යාව හා තාක්ෂණයගොසිප්විනෝදාස්වාදයඅධ්‍යාපනය
Sources

News Sources (27 available)

Ada Derana Biz
Android වැඩකාරයෝ
Asian Mirror
BBC News සිංහල
Citizen News
Dasatha Lanka News
Gossip Lanka News
Hiru Gossip
Hiru News - Sinhala
IRI News
ITN News
Lanka C News
Lanka Truth
Neth News
News First - සිංහල
News.lk
NewsWire සිංහල
Sri Lanka Cricket
TechNews.LK
ThePapare Sinhala
අද දෙරණ
දිනමිණ
දිවයින
මව්බිම
ලංකාදීප
සියත නිව්ස්
සිළුමිණ
LakFeed

ශ්‍රී ලංකාව, සියල්ල එකතැන.

LakFeed සිංහල, දෙමළ සහ ඉංග්‍රීසි ප්‍රවෘත්ති අඩවි කියවලා, බැංකු විනිමය අනුපාත සහ රන් මිලත් එකම තැනකට ගේනවා.

LakFeed හි සියල්ල

ප්‍රවෘත්ති

  • ප්‍රවෘත්ති
  • නවතම
  • ජනප්‍රිය
  • දේශීය
  • දේශපාලනය
  • අන්තර්ජාතික
  • ව්‍යාපාර
  • ක්‍රීඩා
  • විද්‍යාව හා තාක්ෂණය
  • ගොසිප්
  • විනෝදාස්වාදය
  • සියලු මාතෘකා

විනිමය අනුපාත

  • විදේශ විනිමය
  • හොඳම අනුපාත
  • සියලු බැංකු
  • මුදල් එවීම
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • සියලු මුදල් වර්ග

රන් සහ කොටස්

  • රන් මිල
  • 22K රන්
  • 24K රන්
  • බර අනුව රන්
  • රන් මිල ඉතිහාසය
  • රන් උකස
  • කොටස්ඉක්මනින්

කාඩ්පත් දීමනා

  • කාඩ්පත් දීමනා
  • Visa දීමනා
  • Mastercard දීමනා
  • Amex දීමනා
  • කල් ඉකුත් වූ දීමනා

මෙවලම්

  • මෙවලම්
  • මුදල් පරිවර්තකය
  • රන් උකස
  • EPF සහ ETF
  • ඉන්ධන පිරිවැය

මාධ්‍ය ආයතන

  • Ada Derana Biz
  • Android වැඩකාරයෝ
  • Asian Mirror
  • BBC News සිංහල
  • Citizen News
  • Dasatha Lanka News
  • Gossip Lanka News
  • Hiru Gossip
  • සියලු මාධ්‍ය ආයතන

LakFeed

  • උදව්
  • අප ගැන
  • සම්බන්ධ වන්න
  • දැන්වීම්
  • පෞද්ගලිකත්ව ප්‍රතිපත්තිය
  • සේවා නියම
  • DMCA
  • අඩවි සිතියම

© 2026 LakFeed. සියලුම අයිතිවාසිකම් ඇවිරිණි.

පුවත් වෙත ආපසු
මූලාශ්‍රයක්16 May 2026

கடற்றொழிலாளர்களுக்கு அறிவுறுத்தல்

இலங்கைக்கு வடகிழக்கே நிலைக்கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுவிழந்து இந்தியா நோக்கிய திசையில் நகர்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன் தாக்கத்தினால் நாட்டில் தொடர்ந்தும் கடும் காற்று மற்றும் மழை நீடிக்குமென எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டல படிப்படியாக நகரும் நிலையில், அடுத்த 24 மணித்தியாலங்களில் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் என்பதுடன், மழையுடனான வானிலையும் அதிகரிக்கக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதற்கமைய, முல்லைத்தீவிலிருந்து கங்கேசன்துறை, புத்தளம் மற்றும் கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பிராந்தியங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.அத்துடன், நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பிராந்தியங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் இடைக்கிடையே மணிக்கு 50 முதல் 55 கிலோமீற்றர் வரையில் அதிகரிக்கக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.இந்த நிலையில், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் அறிவித்தல்கள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு மீனவர்கள் மற்றும் கடற்சார் ஊழியர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.நாட்டிற்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தினால் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வட மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.சில இடங்களில் 75 மில்லிமீற்றர் அளவிலான மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளகளனி, கிங், நில்வலா, மாஓயா ஆகிய ஆறுகளின் நீர்மட்டம் படிப்படியாகக் குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.அத்துடன், 73 பிரதான நீர்த்தேக்கங்களில் 20 நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போதிலும், வெள்ள அபாயம் இல்லை எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.13 மாவட்டங்களிலுள்ள பல பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு விடுக்கப்பட்ட ஆரம்பக்கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.பதுளை, கொழும்பு, காலி, கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, மாத்தறை, மொனராகலை, நுவரெலியா, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்ைகயே நீடிக்கப்பட்டுள்ளது.கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, குருநாகல், இரத்தினபுரி ஆகிய 06 மாவட்டங்களிலுள்ள 26 பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு விடிக்கப்பட்டிருந்த இரண்டாம் கட்ட மண்ண்சரிவு அபாய எச்சரிக்கைகள் நீடிக்கப்பட்டுள்ளது.நாட்டில் நிலவிய மழையுடனான வானிலையால் 12 மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்து 338 குடும்பங்களைச் சேர்ந்த நான்காயிரத்து 354 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.82 குடும்பங்களைச் சேர்ந்த 250 பேர் தற்காலி பாதுகாப்பு முகாம்களில் தற்போது தங்கவைக்கப்பட்டுள்ளனர்.149 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், ஒரு வீடு முழுமையாகச் சேதமடைந்துள்ளது.இந்த நிலையில். அனர்த்தங்களின் போது தேவையான உதவிகளைப் பெற்றுக்கொள்ள, 117 என்ற அவசர அழைப்பு இலக்கம் 24 மணித்தியாலங்களும் செயற்படுத்தப்படுவதாகவும், அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.பலத்த மழையினால் ஏற்பட்ட வௌ்ளத்தினால் புத்தளம் மாவட்டம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.புத்தளம் - முந்தல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.புபுதுகம கிராம சேவகர் பிரிவில் உள்ள ஸ்ரீமாவோபுரம் கிராமத்தில் 65 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.30 குடும்பங்கள், இடைத்தங்கல் முகாமிலும், சிலர் தங்களது உறவினர்கள் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.இதேவேளை, அதிக மழையுடனான வானிலையினால் மதுரங்குளி பகுதியிலுள்ள விகாரையின் மதில் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.மட்டக்களப்பு - மஞ்சந்தொடுவாய் பகுதியில் வீடொன்றின் மீது மின்னல் தாக்கியதில் வீட்டிலிருந்த மூவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களில் இருவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வரும் நிலையில் ஒருவர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

News First - தமிழ்•16 May 2026
News 1st විසිනි
සම්පූර්ණ ලිපිය කියවන්න

සාරාංශය

சில இடங்களில் 75 மில்லிமீற்றர் அளவிலான மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளகளனி, கிங், நில்வலா, மாஓயா ஆகிய ஆறுகளின் நீர்மட்டம் படிப்படியாகக் குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

News First - தமிழ் වෙතින් සාරාංශගත කර ඇත

මෙම පුවත කුමක් ගැනද

ස්ථාන
  • Sri Lanka
  • Galle
  • India
  • மாஓயா
  • மாத்த
  • த்தா
  • லாவி
  • ல்ல
යතුරු පද
  • எதிர்வுக்கூறப்பட்டுள்ளது
  • கடற்பிராந்தியங்களில்
  • கடற்றொழிலாளர்களுக்கு
  • செயலகப்பிரிவுகளுக்கு
  • சேதமடைந்துள்ளது
  • அறிவுறுத்தல்
  • இடைக்கிடையே
  • காற்றழுத்த
  • வடகிழக்கே
  • தாழ்வு

මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.

මෙම පුවත බෙදාගන්න

එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.