வேல்ஸ், ஸ்கொட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகளுக்கு ஐக்கிய இராச்சியத்திலிருந்து சுதந்திரம் பெறுவதற்கான உரிமை இருப்பதை வலியுறுத்தும் வகையில், அந்த நாடுகளின் அரசியல் கட்சித் தலைவர்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளனர்.
க
வெஸ்ட்மின்ஸ்டர் அரசு, "வேல்ஸ், ஸ்கொட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தில் அரசியலமைப்பு மாற்றத்துக்கான நடவடிக்கைகளைத் தயாரித்து, திட்டமிட்டு, அதனை எளிதாக்க வேண்டும்" எனக் கோரும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அவர்கள் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது. இங்கிலாந்தின் பிராந்தியங்களுக்கு அதிகாரங்களையும் வளங்களையும் பகிர்ந்தளிப்பதற்கு ஆதரவாக இருப்பதாக பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
IBC Tamil වෙතින් සාරාංශගත කර ඇත
පුද්ගලයන්- மைக்கேல் மார்ட்டினுடன்
- ருன் அப் ஐயோர்வெர்த்
- டொனால்ட் ட்ரம்ப்
- ஆண்டி பர்ன்ஹாம்
- மிச்செல் ஓ'நீல்
- ஜோன் ஸ்வின்னி
ස්ථාන- ஐக்கிய இராச்சியம்
- வடக்கு அயர்லாந்து
- கார்டிஃப் நகரில்
- பிரித்தானியாவின்
- United Kingdom
- எடின்பரோவில்
- ஸ்கொட்லாந்து
- ஐரோப்பாவின்
යතුරු පද- இராச்சியத்திலிருந்து
- கையெழுத்திட்டுள்ளனர்
- கேள்விக்குறியாகிய
- செல்லபோகும்
- எதிர்காலம்
- இருப்பதை
- பிரிந்து
- நாடுகள்
- மூன்று
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.