මූලාශ්රයක්
கேரளாவில் 100 மீட்டர் தொலைவில் சிறுத்தை – விஜய் மகன் ஜேசன் சஞ்சயின் ஆபத்தான பயணம்!
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், நண்பர்களுடன் மேற்கொண்ட ஆபத்தான பயணம் தொடர்பான சுவாரஸ்யமான தகவல்களை
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், நண்பர்களுடன் மேற்கொண்ட ஆபத்தான பயணம் தொடர்பான சுவாரஸ்யமான தகவல்களை
நண்பர் ஒருவர் வெளிநாட்டிலிருந்து வந்திருந்த நிலையில், அவருடன் நண்பர்கள் அனைவரும் இணைந்து கேரளா எல்லைப் பகுதிக்கு பயணம் மேற்கொண்டதாக ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார். இந்தப் பயணம் குறித்து தனது தாயிடம் தெரிவிக்காமல், சென்னையில் இருப்பதாகக் கூறிவிட்டு நண்பர்களுடன் கேரளா எல்லையில் உள்ள ஒரு பகுதிக்குச் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.