මූලාශ්රයක්
ஹோல்டர் அதிரடியில் இலங்கையை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றிய மேற்கிந்திய தீவுகள்
ஷெர்பேனே ரூதர்போர்ட் இன் அரைச்சதம் மற்றும் ஜேசன் ஹோல்டரின் இறுதிநேர அதிரடி துடுப்பாட்டம் என்பவற்றின் துணையோடு, இலங்கை அணிக்கு எதிரான தீர்மானமிக்க மூன்றாவதும் மற்றும் இறுதியுமான T20I போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட்டுக்களால் அபார வெற்றி பெற்று தொடரை 2-1 என கைப்பற்றியுள்ளது.
