මූලාශ්රයක්
யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை எழும்பூர் மேலதிக தலைமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில் சவுக்கு சங்கர் மீது வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
