இந்த வார தற்கொலைத் தாக்குதல் -ஆப்கானிஸ்தானியரை குற்றம் சுமத்தும் பாகிஸ்தான்
தெற்காசிய அண்டை நாடுகளுக்கு இடையே தீவிரவாத வன்முறை தொடர்பாக பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த வாரம் ஆப்கானிஸ்தான் நாட்டினர் தங்
தெற்காசிய அண்டை நாடுகளுக்கு இடையே தீவிரவாத வன்முறை தொடர்பாக பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த வாரம் ஆப்கானிஸ்தான் நாட்டினர் தங்
பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி, நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது " இந்த தாக்குதலில் ஆப்கானிஸ்தான் நாட்டினர் ஈடுபட்டிருப்பது கவலைக்குரிய விடயம்" எனக் கூறியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால், ஆப்கான் தாலிபான் இந்த குற்றச்சாட்டை மறுத்து, பாகிஸ்தான் தான் தங்களது நாட்டில் செயல்படும் ISIS-KP தீவிரவாதிகளை ஆதரிக்கிறது என எதிர்மறை குற்றச்சாட்டை முன்வைத்தது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.