මූලාශ්රයක්
லிமினியின் அரசியல் பிரவேசம் : கலக்கத்தில் நாமல்
லிமினி ராஜபக்ச அரசியல் களத்தில் நுழையத் தயாராகி வருகிறார் என்ற செய்தியால் நாமல் ராஜபக்ச மிகவும் கலக்கமடைந்துள்ளார் என கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெலிக்கடை சிறைக்குச் சென்றபோது லிமினி ராஜபக்ச இந்தச் செய்தியை நாமல் ராஜபக்சவிடம் தெரிவித்தார்.
