මූලාශ්රයක්
இன்றைய ராசிப்பலன் (09.09.2026)!
இன்று (09) சந்திர பகவான் சிம்ம ராசியில் ஆயில்யம், மகம் நட்சத்திரத்தில் பயணிக்கிறார். இன்று உருவாகும் மாளவ்ய யோகம், புதாதித்யா யோகங்கள் பல்வேறு ராசிகளுக்கு அற்புதப் பலன்களை தரக்கூடியதாக இருக்கும். இன்று தனுசு ராசியை சேர்ந்த நண்பர்களுக்கு
