මූලාශ්රයක්
டில்சான் மதுசங்கவிற்கு IPL தொடரில் பங்கேற்கும் வாய்ப்பு
இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் டில்ஷான் மதுஷங்கவை இந்தப் பருவத்திற்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரின் தமது எஞ்சிய போட்டிகளில் இணைத்திருப்பதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) தெரிவித்துள்ளது.
